< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
நிரம்பி வழியும் ஏரியில் மீனுக்கு தூண்டில்
|17 Dec 2022 1:08 AM IST
நிரம்பி வழியும் ஏரியில் சிலர் மீன்பிடித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரி நிரம்பி வழிகிறது. இந்த ஏரியில் சிலர் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.