< Back
மாநில செய்திகள்
மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்

தினத்தந்தி
|
17 Nov 2022 6:45 PM GMT

அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க தொடங்கினர்.

கார்த்திகை மாதம் பிறப்பை முன்னிட்டு காரைக்குடி முத்தூரணி அய்யப்பன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருக்க தொடங்கினர்.

மேலும் செய்திகள்