< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி
|21 Nov 2022 12:15 AM IST
சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.