< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
21 July 2022 11:07 AM GMT

உடன்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் உடன்குடி பெருமாள்புரத்தில் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போக்சா சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டுஉறுதிமொழி எடுக்கப்பட்டது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் போலீசுக்கு தகவல் கொடுத்து, போலீசும் பொதுமக்களும் நல்லுறவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்