< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
17 Nov 2022 1:01 AM IST

நாங்குநேரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இட்டமொழி:

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முக்கிய தெருக்கள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அகஸ்டினா ஜெபராணி (மூலைக்கரைப்பட்டி), மார்க்கரெட் ஜான்சிராணி (நாங்குநேரி), வட்டார வளமைய மேற்பார்வையாளர் புஷ்பலதா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்