< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
|4 Jun 2022 12:25 AM IST
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வாணியம்பாடியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நகரசபை தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் ஆகியோர் தொடங்கி வைத்த போது எடுத்த படம். நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு மற்றும் பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.