< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
15 Oct 2022 12:15 AM IST

புளியரை பகுதியில் வேளாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது

செங்கோட்டை:

தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் ஆலோசனையின்படி, புளியரை பகுதியில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வேளாண்மை விழிப்புணர்வு முகாமை நடத்தினார். இதில், விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் அதிகாரிகள் பேசும்போது, ரோடுகளில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி விவசாய பணிகளை செய்ய செல்லும்போது ரோடுகள் பழுதடைகிறது. எனவே தார் ரோட்டில் கேஜ்வீலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றனர். என்பது குறித்து விளக்கி கூறினார்.

மேலும் செய்திகள்