< Back
மாநில செய்திகள்
ஆட்டோ டிரைவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
27 Nov 2022 2:10 AM IST

வாலிபரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிளாக்குளம் சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 35). அரிகேசவநல்லூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (36), ஆட்டோ டிரைவர். இவா்கள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் வீரவநல்லூர் ெமயின் ரோடு பகுதியில் வைத்து அங்கப்பனை அவதூறாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கப்பன் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்