< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
|31 July 2023 10:22 PM IST
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 12-ந்தேதி பணி நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.