< Back
மாநில செய்திகள்
ஆடி மாத கடைசி வெள்ளி அலங்காரம்
மதுரை
மாநில செய்திகள்

ஆடி மாத கடைசி வெள்ளி அலங்காரம்

தினத்தந்தி
|
13 Aug 2022 1:53 AM IST

ஆடி மாத கடைசி வெள்ளி அலங்காரம்

ஆடி மாதத்தில் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மதுரை உத்தங்குடி அம்மாச்சி அம்மன், துவரிமான் ஸ்ரீசக்தி மாரியம்மன், வாடிப்பட்டி மேட்டு பெருமாள் நகர் அய்யப்பன் கோவிலில் துர்க்கை அம்மன், குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்