< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை...!
மாநில செய்திகள்

ஆடி அமாவாசை: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை...!

தினத்தந்தி
|
16 Aug 2023 7:32 AM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி,

உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாவின்போது ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.

அதன்படி ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறையை ஈடுகட்ட செப்டம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்