< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
10 Aug 2023 1:52 AM IST

ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம்

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் ஆகும். எனவே, முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், 6-வது படை வீடான அழகர் மலை மீதுள்ள சோலைமலை கோவிலில் சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையும் படங்களில் காணலாம்.

மேலும் செய்திகள்