< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
நாசரேத் பள்ளியில்தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
|5 Aug 2023 12:15 AM IST
நாசரேத் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜூலியட் ஜெயசீலி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் சுகாதார விழிப்புணர்வு பற்றியும், தென்திருப்பேரை வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் நியூட்டன் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வையும் மாணவிகளிடம் எடுத்து கூறினர். இக்கருத்தரங்கில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.