< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
நடுவக்குறிச்சி கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா
|9 Sept 2023 12:15 AM IST
நடுவக்குறிச்சி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தட்டார்மடம்:
நடுவகுறிச்சி கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு காலையில் மங்கள இசையை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிககால பூஜை, அன்னதானம், நடந்தது. மாலையில் உறியடிககும் நிகழ்ச்சியும், போட்டியில் வென்றவர்களுககு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு அலங்கார தீபாராதனை, வானவேடிககை நடத்தப்பட்டது. இவ்விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.