< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில்சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில்சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
15 Aug 2023 6:20 AM IST

ஈரோட்டில் சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு ஈ.வி.என்.ரோடு, காந்திஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்