< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் சக்கர நாற்காலி கூடைப்பந்து விழிப்புணர்வு-பதிவு முகாம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் சக்கர நாற்காலி கூடைப்பந்து விழிப்புணர்வு-பதிவு முகாம்

தினத்தந்தி
|
25 Sept 2023 2:41 AM IST

ஈரோட்டில் சக்கர நாற்காலி கூடைப்பந்து விழிப்புணர்வு-பதிவு முகாம் நடந்தது.

ஈரோட்டில் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம் நடந்தது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், ஈரோடு மாவட்டத்தில் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கு பயிற்சி அளித்து, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட உதவும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்