< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி
|22 Jun 2023 12:15 AM IST
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது நேற்று 6-ஆம் திருவிழாவை முன்னிட்டு காலையில் உமையம்மை பொற்கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.