< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
|5 July 2023 12:15 AM IST
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் காரைக்கால் அம்மையார் சன்னதியில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.