< Back
மாநில செய்திகள்
ஆஷாட நவராத்திரி சிறப்பு அலங்காரம்
மதுரை
மாநில செய்திகள்

ஆஷாட நவராத்திரி சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
7 July 2022 8:03 PM GMT

ஆஷாட நவராத்திரி சிறப்பு அலங்காரம்

வராகி ஆஷாட நவராத்திரி நிறைவு நாளான நேற்று மதுரை அச்சம்பத்து பால தண்டாயுதபாணி கோவிலில் வராகி அம்மன், தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் உள்ள வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்