< Back
மாநில செய்திகள்
அசேஷம் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆடி திருவிழா
திருவாரூர்
மாநில செய்திகள்

அசேஷம் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆடி திருவிழா

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

அசேஷம் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆடி திருவிழா

மன்னார்குடியை அடுத்த அசேஷத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, கரகம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்