< Back
மாநில செய்திகள்
ஆறுமுகநேரியில் பா.ஜ.க. மாவட்ட மாநாடு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஆறுமுகநேரியில் பா.ஜ.க. மாவட்ட மாநாடு

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

ஆறுமுகநேரியில் பா.ஜ.க. மாவட்ட மாநாடு நடைபெற்றது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் பா.ஜ.க. தெற்கு மாவட்ட அணிகள் மாநாடு மகளிர் அணி மாவட்ட தலைவி தேன்மொழி தலைமையில், மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன் முன்னிலையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். சிவமுருக ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர். கே. சந்திரசேகர்,

சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கர குமார அய்யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்