< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெறும் இடங்கள் -கலெக்டர் சங்கீதா தகவல்
மதுரை
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெறும் இடங்கள் -கலெக்டர் சங்கீதா தகவல்

தினத்தந்தி
|
19 July 2023 3:02 AM IST

கலைஞர் உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.


கலைஞர் உரிமைத்தொகை பதிவு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரிமைத்தொகை

மதுரை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட முகாம், அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீட்டில் நேரடியாக வழங்கப்படும். முதல் கட்டமாக வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

கள்ளிக்குடி தாலுகா:- 1.வில்லூா், 2.ஏ.புதுக்குளம், 3.கள்ளிக்குடி, 4.தென்னமநல்லூா், 5.காசிபுரம், 6.எம்.புளியங்குளம், 7.சித்தூா், 8.மையிட்டான்பட்டி, 9.நல்லமநாயக்கன்பட்டி, 10.கொக்கலாஞ்சேரி, 11.கே.வெள்ளாகுளம், 12.இடையநத்தம், 13.ஓடைப்பட்டி, 14.மேலஉப்பிலிகுண்டு, 15.டி.கொக்குளம், 16.பேய்குளம், 17.கே.சென்னம்பட்டி, 18.சலுப்ப பிள்ளையார்நத்தம், 19.பாறைக்குளம், 20.திருமால், 21.குராயூா், 22.மருதங்குடி, 23.எஸ்.வெள்ளாகுளம், 24.கருக்குவாய்பட்டி, 25.சுந்தரக்குண்டு, 26.வேப்பங்குளம், 27.இலுப்பகுளம், 28.செங்கப்படை, 29.சுவாமிமல்லம்பட்டி, 30.கரிசல்காளாம்பட்டி, 31.கீழநேசநேரி, 32.மேலநேசநேரி, 33.உலகாணி, 34.நெடுங்குளம், 35.அச்சங்குளம், 36.சின்ன உலகாணி, 37.கூடக்கோவில், 38.கல்லணை, 39.தூம்பக்குளம், 40.வலையன்குளம், 41.டி.அரசப்பட்டி, 42.சிவரக்கோட்டை.

திருமங்கலம்-வாடிப்பட்டி தாலுகா

திருமங்கலம் தாலுகா:- 1.கே.புளியங்குளம், 2.கின்னிமங்கலம், 3.கரடிக்கல், 4.செட்டிகுளம், 5.உச்சப்பட்டி, 6.குண்ணனம்பட்டி, 7.வண்ணான்குளம், 8.குதிரைச்சாணிக்குளம், 9.உரப்பனூா், 10.ஆ.கொக்குளம், 11.பழக்காபுதுப்பட்டி, 12.சொக்கநாதன்பட்டி, 13.கப்பலூா், 14.தா்மத்துப்பட்டி, 15.சாத்தங்குடி, 16.கண்டுக்குளம், 17.புங்கன்குளம், 18.சித்தாலை, 19.ஜோசியா் ஆலங்குளம், 20.பொன்னம்மங்கலம், 21.மேலேந்தல், 22.புளியகவுண்டன்பட்டி, 23.அலகுசிறை, 24.காண்டை, 35.எா்ரமல்லம்பட்டி, 26.காங்கேயநத்தம், 27.வாகைக்குளம், 28.தங்காலச்சேரி, 29.திரளி, 30.மதிப்பனூா், 31.அலப்பலச்சேரி, 32.சவுடர்பட்டி, 33.பொக்கம்பட்டி, 34.பன்னீா்குண்டு, 35.அம்மாப்பட்டி, 36.கிழவனேரி, 37.பொன்னம்பட்டி, 38.டி.புதுப்பட்டி, 39.நடுவக்கோட்டை, 40.மறவன்குளம், 41.விடத்தகுளம், 42.ராயபாளையம், 43.செட்டிபிள்ளையார்நத்தம், 44.டி.ஆண்டிப்பட்டி, 45.கரிசல்பட்டி, 46.மேலக்கோட்டை, 47.வேங்கிடசமுத்திரம், 48.ஜாரிசெங்குளம், 49.திருமங்கலம், 50.வடகரை, 51.எஸ்.புளியங்குளம், 52.விருசங்குளம், 53.மைக்குடி, 54.மல்லம்பட்டி, 55.கிரியகவுண்டன்பட்டி, 56.நடுக்கோட்டை.

வாடிப்பட்டி தாலுகா:- 1.அயன்தென்கரை, 2.கோவில் தென்கரை, 3.முள்ளிப்பள்ளம், 4.கருப்பட்டி, 5.நாச்சிகுளம், 6.இரும்பாடி, 7.அயன்குருவித்துறை, 8.கோவில் குருவித்துறை, 9.மேலக்கால், 10.கச்சிராயிருப்பு, 11.மன்னாடிமங்கலம், 12.திருமால்நத்தம், 13.நெடுங்குளம், 14.திருவேடகம், 15.சித்தாலங்குடி, 16.திருவாலவாயநல்லூா், 17.நகரி, 18.தட்டான்குளம், 19.சோலைக்குறிச்சி, 20.பேட்டை, 21.சோழவந்தான், 22.சின்ன இலந்தைக்குளம், 23.அமரடக்கி, 24.கொண்டையம்பட்டி, 25.தனிச்சியம், 26.சம்பக்குளம், 27.கள்வேலிப்பட்டி, 28.பெரிய இலந்தைக்குளம், 29.குட்டிமேய்க்கிபட்டி, 30.கீழக்கரை, 31.அழகாபுரி, 32.தண்டலை, 33.மணியஞ்சி, 34.குமாரம், 35.அலங்கநல்லூா், 36.அச்சம்பட்டி, 37.இலவன்குளம், 38.பண்ணைக்குடி, 39.கல்லணை, 40.வாவிடமருதூா், 41.பரளி, 42.வலையப்பட்டி, 43.சத்திரவெள்ளப்பட்டி, 44.மேட்டுப்பட்டி, 45.ராஜக்காள்பட்டி, 46.கிருஷ்ணாபுரம், 47.கோணப்பட்டி, 48.ராமக்கவுண்டன்பட்டி, 49.செம்பட்டி, 50.சேந்தமங்கலம், 51.தெத்தூா், 52.பாலமேடு, 53.முடுவார்பட்டி, 54.ஆதனூா், 55.கீழ்ச்சின்னம்பட்டி, 56.சுக்காம்பட்டி, 57.கோடாங்கிப்பட்டி, 58.பாரைப்பட்டி, 59.சரந்தாங்கி, 60.வெள்ளையம்பட்டி, 61.மாணிக்கம்பட்டி, 62.தேவசேரி, 63.அய்யூா், 64.ஊா்சேரி, 65.அ.கோவில்பட்டி, 66.வைகாசிப்பட்டி, 67.எா்ரம்பட்டி, 68.டி.ஆண்டிப்பட்டி, 69.தும்பிச்சாம்பட்டி, 70.சின்னமநாயக்கன்பட்டி, 71.கட்டக்குளம், 72.நீரேத்தான், 73.தாதம்பட்டி, 74.ஜாரி விராலிப்பட்டி, 75.குலசேகரன்கோட்டை, 76.கச்சகட்டி, 77.போடிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களின் ரேஷன் கடை பகுதியில் விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்