< Back
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஜீவா செட் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி விற்று கொண்டிருந்த ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 35), மோகன் (32), அரசன்காடு பகுதியை சேர்ந்த முருகன் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்