< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஆதிதமிழர் கட்சியினர் கைது
|30 Sept 2023 3:57 AM IST
ஆதிதமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆதிதமிழர் கட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் அக்கட்சியினர் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியலுக்கு முயன்றனர். இதையடுத்து ரெயில் மறியலுக்கு முயன்ற 2 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.