< Back
மாநில செய்திகள்
கலைஞர் நூலகம் திறப்பு விழா ஏற்பாடுகள்
மதுரை
மாநில செய்திகள்

கலைஞர் நூலகம் திறப்பு விழா ஏற்பாடுகள்

தினத்தந்தி
|
10 July 2023 1:25 AM IST

கலைஞர் நூலகம் திறப்பு விழா ஏற்பாடுகள்

மதுரை நத்தம் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் வருகிற 15-ந் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்ட போது எடுத்த படம்.

Related Tags :
மேலும் செய்திகள்