< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தினத்தந்தி
|
12 Sept 2024 5:29 AM IST

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எஸ்.கொளத்தூர் , பள்ளிக்கரணை , மணலி, கிழக்கு தாம்பரம், கொரட்டூர் , மாதவரம், கடப்பேரி, லஸ் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. .

மேலும் செய்திகள்