< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தினத்தந்தி
|
24 Aug 2024 5:33 AM IST

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கடப்பேரி : எஸ்.வி.கோயில் தெரு. வி.வி.கோயில் தெரு, ரெயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1 முதல் 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 முதல் 3 குறுக்குத் தெருக்கள், வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு, மாதவன் தெரு, குப்புசாமி தெரு தெரு. சுந்தராம்பாள் நகர். ஷர்மிளா தெரு. வாட்டர் போர்டு. குமரன் தெரு. ஜீவா தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி.

சேலையூர்: இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாசா நகர், அகரம் மெயின் ரோடு, ஜே.ஜே.ராம் காலனி, அம்பேத்கர் தெரு. லட்சுமி நகர். ஐ.ஏ.எப். சாலை, நடராஜன் தெரு

செம்பாக்கம்:

டெல்லஸ் அவென்யூ- கட்டம் 1 & 2. அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு. நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ.என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்