சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
|பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று உஸ்மான் சாலை, அத்திப்பட், பெசன்ட் நகர், சிறுசேரி, நங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
உஸ்மான் சாலை:
பசூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவர்லால் நேரு தெரு, ராமச்சந்தரா ஐயர் தெரு, ராஜாபிள்ளைத்தோட்டம், மாம்பலம் ஹைரோடு, கோடம்பாக்கம் ஹைரோடு, வடக்கு உஸ்மான் சாலை, ரெங்கராஜபுரம் பகுதி, அஜீஸ் நகர், அக்போராபத், பராங்குசாபுரம், சி.ஆர்.பி. கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை மற்றும் ஸ்டேஷன் வியூ சாலை.
அத்திப்பட்:
அத்திப்பட் ஐ.சி.எப். காலனி, ஸ்லம் போர்டு, செல்லியம்மன் கோவில் நகர், செல்லியம்மன் நகர், அக்னி எஸ்டேட், எம்.ஜி.ஆர். புரம், ஆவின் மெயின் ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் ஆவின் பார்லர் வரை, வடக்குப் பகுதி சிட்கோ தொழிற்பேட்டை வரை.
பெசன்ட் நகர்:
பெசன்ட் நகர் 7-வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரை சாலையின் ஒரு பகுதி.
சிறுசேரி:
சிறுசேரி ஊராட்சி, எல் மற்றும் டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் ஊராட்சி.
நங்கநல்லூர்:
நேரு காலனி ஒரு பகுதி, 5-வது மெயின் ரோடு ஒரு பகுதி, 39 முதல் 42-வது தெரு, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோவில் தெரு, 4-வது மெயின் ரோடு பகுதி.
செயின்ட் தாமஸ் மவுண்ட்:
மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, வி.ஓ.சி. தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, மீனம்பாக்கம் முழு பகுதி, பாண்டியன் தெரு, விருதுநகர் ஹோட்டல், ஹோண்டா ஷோ ரூம், பி.எம்.டபிள்யு. ஷோ ரூம், குயின் சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு. என தெரிவிக்கப்பட்டுள்ளது