< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
|19 July 2023 12:15 AM IST
வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
கோவில்பட்டி: கோவில்பட்டி, கழுகுமலை, எப்போது வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம். துரைச்சாமிபுரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உபமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகள்.