தூத்துக்குடி
சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
|சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்தி பட்டி ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய இடங்களிலும், நாகலாபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.