< Back
மாநில செய்திகள்
ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
மாநில செய்திகள்

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
20 Sept 2022 1:41 PM IST

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

சென்னை:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பம் http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான விண்ணப்பம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அக்டோபர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்