< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்

தினத்தந்தி
|
29 July 2023 2:01 AM IST

வடக்குமாங்குடி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம் நடந்தது.

மெலட்டூர்;

அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்குமாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திக் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்