< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Aug 2023 4:29 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை,

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தினகிரி, திருத்தணி முருகன் கோவில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதற்கு ஈடாக வரும் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்