< Back
மாநில செய்திகள்
விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

தினத்தந்தி
|
8 Nov 2022 12:50 AM IST

சாத்தூர் விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

சாத்தூர்,

சாத்தூர் ஸ்ரீ விஸ்வநாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் சிவன் கோவில், இருக்கன்குடி கைலாசநாதர் கோவில், திருவிருந்தான்பட்டி சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்