< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்
|25 May 2023 1:17 AM IST
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த கீழ தாயில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், தாயில்பட்டி ஊராட்சியில் உள்ள மேல தாயில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் உள்ளிட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் உடனிருந்தார்.