< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்
|30 July 2023 12:54 AM IST
கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ெரங்க மன்னார் எழுந்தருளினர்.
ஆடிமாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ெரங்க மன்னார் எழுந்தருளினர்.