< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா
|24 Sept 2023 3:59 AM IST
ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனர்.