< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நாய்களிடம் சிக்கி காயமடைந்த மான்
|30 March 2023 12:50 AM IST
நாய்களிடம் சிக்கி காயம் அடைந்த மான் மீட்கப்பட்டது.
விருதுநகர் சாத்தூரிடையே ஆர்.ஆர். நகரில் உள்ள ஒரு பட்டாசு கிட்டங்கி அருகில் புள்ளிமான் ஒன்று நாய்களிடம் சிக்கி காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.