< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவல்

30 May 2022 9:36 PM IST
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 6ம் தேதி துவங்கிய பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 86 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.