< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு-தமிழக அரசு உத்தரவு
|19 July 2024 3:07 PM IST
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.,க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.