< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
|29 Jun 2022 12:43 AM IST
அமராவதி அணை நீர்மட்டம் விவரம் வருமாறு:-
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 66.14 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 156 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 175 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 2,123 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.