< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
|10 Sept 2022 10:57 PM IST
போடி சுப்புராஜ் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.