< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
தங்ககவச அலங்காரம்
|12 Dec 2022 12:15 AM IST
நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி அம்மன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.