< Back
மாநில செய்திகள்
தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
மாநில செய்திகள்

தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தினத்தந்தி
|
11 Jun 2023 1:16 PM IST

தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

மக்களவை தேர்தலுக்கான வியூகம் குறித்து தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தமிழக தேர்தல் களத்தில் கட்சியினர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக வலுவாக உள்ள தொகுதிகளை குறிவைத்து பரப்புரை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுள்ளது. தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்