< Back
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
கரூர்
மாநில செய்திகள்

அமராவதி அணை நீர்மட்டம்

தினத்தந்தி
|
15 April 2023 12:13 AM IST

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 54.66 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 15 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 15 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1,417 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்