< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
|20 March 2023 12:02 AM IST
அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 52 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1276 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.