< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
|18 March 2023 12:29 AM IST
அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 51.77 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 29 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 110 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1264 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.