< Back
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
கரூர்
மாநில செய்திகள்

அமராவதி அணை நீர்மட்டம்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:09 AM IST

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 63.49 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்