< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி அணை நீர்மட்டம்
|12 Jan 2023 11:57 PM IST
அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 9 மணி நிலவரப்படி 85.60 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3650 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.