< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
|21 Oct 2023 5:12 AM IST
சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டங்களில் தேசிய அளவில் சுகாதாரம், நீர் வளம், உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து காரணிகளிலும் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசின் நிதிஆயோக் அமைப்பு விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.